Happy Friendship Day 2022
Happy Friendship Day 2022 Tamil, Memes, Status, Quotes: ஆபத்தில் உதவுபவனே அருமை தோழன் இல்லைங்க… ஆபத்து வராதே அவனாலதான்’ – இணையத்தில் வைரலாகும் நண்பர்கள் தின மீம்ஸ்.
அந்த நட்பு தினத்தை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது. ஜூலை 30 சர்வதேச நட்பு தினமாக அறிவிக்கப்பட்டாலும், இந்தியாவில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
Happy Friendship Day 2022